News April 3, 2026
மதுரை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்.!

சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் சுபாஷ்(23). இவர் பிளஸ் டூ வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வேறு வேலைக்கு முயற்சி செய்ததால் பார்த்த வேலைக்கு செல்லவில்லை. ஆனால் எதிர்பார்த்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.