News April 5, 2026

மதுரை: இளம்பெண் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

ஒத்தக்கடை அருகே கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தமிழ்மலர் (23). இவருக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அத்திருமணம் தமிழ் மலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மன அழுத்தத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!