News March 29, 2026
மதுரை அருகே பெண்கள் உட்பட 10 பேர் காயம்

மதுரை அருகே அதலை கிராமத்தில் உள்ள அய்யனார் சுவாமி கோவிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக வானத்தில் வெடித்த பட்டாசு ஒன்று அங்கிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.