News March 30, 2026
மதுரை: அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை!

மாநில அளவிலான செஸ் போட்டி மதுரை சாணக்யா செஸ் அகாடமி சார்பில், செந்தாமரை கலை கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மேலூர் அருகே அ.செட்டியார்பட்டி ஊராட்சி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி யாகஸ்ரீ, 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 3ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை அனைவரும் பாராட்டினர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.