News February 20, 2026

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிப்.28 அன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க கட்டணம் இல்லை, கல்விச்சான்று நகல் பயோடேட்டா உடன் வரவேண்டும். பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejops.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!