News March 16, 2026

மதுரையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

image

மதுரை மாவட்டம் ராஜாக்கூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சிவகாமி சுந்தரி தலைமையிலான அலுவலா்கள் நேற்ற்ய் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நரேஷ்குமாா் என்பவரின் காரை சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள், அதை மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!