News April 1, 2026
மதுரையில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி

மதுரை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் மற்றும் கே. புதூரில் உள்ள தொன்போஸ்கோ ஐடிஐ மைதானங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில், சேது பொறியியல் கல்லூரி அணி மதுரை போலீஸ் அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.