News January 27, 2026

மதுரையில் டிஜிட்டல் அரஸ்ட்; போலீசார் விசாரணை

image

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் சென்னை போலீஸ் தலைமைகத்திலிருந்து எஸ்ஐ அருண்குமார் பேசுவதாகவும், மும்பை தீவிரவாத தடுப்புக் குழுவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து, காளமேகத்திற்கு விழிப்புணர்வு இருந்ததால் சுதாரித்துக் கொண்டார். இதுக்குறித்து கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை.

Similar News

News February 1, 2026

மதுரை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News February 1, 2026

மதுரை: பஸ் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

image

மதுரை உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் (16) மற்றும் அம்பட்டையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜகோபால் (19) ஆகியோர் நேற்று (ஜன.31) உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.

News February 1, 2026

மதுரை: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!