News January 22, 2026

மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை.!

image

மதுரை மாவட்டத்தில், பாலமேடு, அலங்காநல்லூர், சோழவந்தான், கொட்டாம்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பள்ளப்பட்டி, கருங்காலக்குடி, நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், பிள்ளையார் நத்தம், சேந்தமங்கலம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி சுற்றுவட்டாரத்தில் இன்று (ஜன.22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. SHARE IT..

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!