News March 29, 2026
மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களின் பட்டியலை வைகோ வெளியிட்டுள்ளார். மொடக்குறிச்சி-செந்தில்நாதன், மதுரை தெற்கு-பூமிநாதன், கடையநல்லூர்-தி.மு.ராஜஜேந்திரன், சீர்காழி(தனி)-செந்தில் செல்வன் போட்டியிடுகின்றனர். இதில் சீர்காழியில் தனி சின்னத்தில் களம்காணும் மதிமுக, இதர தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. விரைவிலேயே மதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாகிறது. #TNElection2026
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.