News February 23, 2026

மணிரத்னம் கதையில் விஜய் சேதுபதி?

image

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தக் லைஃப் படத்தை அடுத்து காதல் கதை ஒன்றை மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக அவர் தயாரிக்க உள்ளார். அதற்கான கதையை முதலில் தனுஷிடம் கூறியுள்ளார். அதிக சம்பளம் காராணமாக இருதரப்பிலும் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, தற்போது மணிரத்னத்தின் கதையில் விஜய் சேதுபதி – ருக்மினி வசந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!