News March 4, 2026
மணலூர்பேட்டையில் பேரூராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா

மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ஆட்சியர் பிரசாந்த் ரிப்பன் வட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் இயக்குனர் முகமது ரிஜ்வான், செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், துணைத்தலைவர் தம்பிதுரை மற்றும் பேரூர் திமுக செயலாளர் ஜெய்கணேஷ் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.