News January 29, 2026
மக்கள் மனம் வென்ற டாப் 3 அலங்கார ஊர்திகள்!

2026 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாநில அலங்கார ஊர்திகளுக்கான பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் என்ற கருப்பொருளுடன் TN உட்பட 30 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இந்நிலையில் Mygov இணையதளத்தில் மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் தற்போது முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த 3 அலங்கார ஊர்திகள் எவை என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.