News April 14, 2026
மக்களை முட்டாளாக்க திமுக நினைக்கிறது: அன்புமணி

தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்தார். கும்பகோணத்தில் பேசிய அவர், 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை விளக்கி ஓட்டு கேட்காமல், ₹8,000 கூப்பன் தருவதாக சொல்லி, மக்களை திமுக முட்டாளாக்க நினைப்பதாக சாடினார். வாக்குறுதி அளித்தப்படி கும்பகோணம் மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்காதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.