News April 20, 2026
மக்களே 2 நாளைக்கு வெயில் கொளுத்தும்

சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும் என்று IMD எச்சரித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதத்தால் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோர், இளநீர், மோர் போன்றவற்றை அடிக்கடி அருந்தவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.