News April 14, 2026
மக்களின் தகவல்களை பெற்று திமுக மோசடி: EPS

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மக்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். அரசு பெற்ற தகவல்கள் திமுகவுக்காக தேர்தல் வேலை செய்யும் PEN அமைப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும், இப்போது அதை வைத்து திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதாகவும் சாடியுள்ளார். அரசை நம்பி மக்கள் அளித்த தகவல்களை வைத்து திமுக பெரிய மோசடி செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.