News February 27, 2026

மகள் காதல் திருமணம்.. வீட்டை இடித்து தள்ளிய தந்தை!

image

எதிர்ப்பை மீறி, மகள் காதல் திருமணம் செய்ததை பொறுக்க முடியாத தந்தை செய்த செயல் அதிரவைக்கிறது. ம.பி.,யின் குவாலியரில் இருந்த மாப்பிள்ளையின் வீட்டை, பெண்ணின் தந்தை இரவில் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளார். 5 மாதம் முன்பு நிகழ்ந்த சம்பவத்தால் பயந்து போன மாப்பிள்ளையின் வீட்டார் வெளியூருக்கு ஓடியுள்ளனர். தற்போது சொந்த ஊருக்கு திரும்பி தைரியத்தை வரவழைத்து கொண்டு, போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!