News February 17, 2026

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படாது: அமைச்சர்

image

எத்தனை தடைகள் வந்தாலும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளையும் நிகழ் நேரத்தில் கணித்து அவற்றையெல்லாம் CM ஸ்டாலின் தகர்த்தெறிந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு தடை கோரி SC-ல் வழக்கு உள்ள நிலையில், தமிழக அரசு மகளிருக்கு ₹5,000 வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!