News April 12, 2026

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே: கார்கே

image

தங்களை கலந்தாலோசிக்காமல் பார்லிமென்ட் கூட்டத்தை பாஜக அரசு கூட்டுவதாக கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக PM மோடிக்கு எழுதிய அவசர கடிதத்தில், 5 மாநில தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் ஆதாயத்திற்காகவே மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏப்.29-க்கு பிறகு தொகுதி மறுவரை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!