News February 26, 2026

மகளிருக்கு மேலும் ₹5,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

பிப்.13-ல் மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்து TN அரசு சர்ப்ரைஸ் கொடுத்தது. இதனால், அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகளிருக்கு மேலும் ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம். இது கடனுதவி (அ) சுயதொழில் தொடங்கும் திட்டமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!