News March 25, 2026

மகளிரின் வங்கிக் கணக்கில் ₹3,000.. CHECK NOW

image

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ₹3,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. எனவே, அடுத்த மாதம் உரிமைத் தொகை வராது. ஒருவேளை உங்களுக்கு ₹3,000 வந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்தால், KMUT என்ற வெப்சைட்டில் செக் செய்யலாம். உங்கள் ரேஷன் கார்டு எண் (அ) உரிமைத் தொகை விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு அறிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!