News April 2, 2026
போர் சூழல்.. அதிகாரிகளுக்கு PM மோடி உத்தரவு

மேற்காசிய போர் சூழல் தொடர்பாக PM மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் எரிசக்தி, வேளாண்மை, விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் நிலவும் சூழல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருள்கள் தட்டுபாட்டின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் போர் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கவும் PM மோடி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.