News March 27, 2026
போரில் இணையும் மற்றொரு நாடு.. போச்சு டா!

தோல்வியின் விளிம்பில் இஸ்ரேல் இருந்தால், அவர்களுக்கு உதவ போருக்கு செல்வோம் என உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி அறிவித்துள்ளார். ஈரானை தாக்குவதற்கு தனது படையே போதுமானது என்ற அவர், ஈரான் தங்களை ஏவுகணைகளால் தாக்கினால், தாங்களும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்துள்ளார். போரால் ஆப்பிரிக்கா பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் போரை நிறுத்த வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.