News April 14, 2026

போரினால் ₹25 லட்சம் கோடி இழப்பு: ஈரான்

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான 40 நாள் போரினால் தங்களுக்கு ₹25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது ஆரம்பகட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், விரிவான சேத மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இழப்பு இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், இதற்கான இழப்பீட்டு தொகையை சவுதி, UAE, பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிடம் ஈரான் கோரியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!