News March 19, 2026

போடி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை; பெண்ணுக்கு சிறை

image

போடி அருகே ஒரு குழந்தைகள் காப்பகத்தில் விடுதி காப்பாளராக இருந்த முனீஸ்வரி 2024ல் அங்கு தங்கியிருந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இப்புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்த தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!