News April 2, 2026

பொள்ளாச்சி வழக்கில் EPS நாடகமாடினார்: ஸ்டாலின்

image

EPS-ன் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் EPS பல நாடகங்களை நிகழ்த்தியதாகவும், அவ்வழக்கை முறையாக கையாண்டு நீதி பெற்று தந்தது திராவிட மாடல் ஆட்சிதான் எனவும் அவர் கூறியுள்ளார். ஈரோடு பரப்புரையில் பேசிய ஸ்டாலின், பொய்யும் புரளியும் மட்டுமே பேசும் EPS-க்கு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச அருகதை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!