News March 30, 2026

பொற்கொடிக்கு பா.ரஞ்சித் ஆதரவு!

image

NDA கூட்டணியில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் போட்டியிடும் பொற்கொடிக்கு பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடர்வதாக பொற்கொடியின் பாதை அமைந்திருக்கிறது. இது ஆம்ஸ்ட்ராங் மீது அபிமானம் கொண்டவர்களுக்கு இன்றியமையாத தருணம். அவருக்கு தேர்தலில் நீலம் பண்பாட்டு மையம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!