News April 4, 2026
பொற்கொடிக்கு ஆதவ் அர்ஜுனா தனிப்பட்ட ஆதரவு

திருவிக நகர் தொகுதியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு தனது தனிப்பட்ட ஆதரவு உண்டு என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஏற்கெனவே, திமுக கூட்டணியிலுள்ள திருமாவளவனும் பொற்கொடிக்கு ஆதரவு என கூறியிருந்தார். இத்தொகுதியில் தவெக சார்பில் எம்ஆர் பல்லவி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.