News February 9, 2026
பொருட்களை சோதனை செய்ய முன் வரலாம்

கோவை வனத்துறையினர் என்ற வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பக்தர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் மழை யேற்றம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலைக்கு பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து மலையேற அனுமதிக்கும் பணிகளுக்கு, தன்னார்வலர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்து முன் வரலாம் என்று தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.