News January 13, 2026

பொங்கல் பரிசை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள்

image

விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வாக்குகளை அறுவடை செய்ய DMK, ADMK, BJP பொங்கல் பரிசுகளை வாரி வழங்கி வருகின்றனர். கே.என்.நேரு தரப்பில் 4 தட்டுகள், 4 டம்ளர்கள், 2 சமையல் பாத்திரங்கள், பேன்ட் & சட்டை- சேலை, EX மினிஸ்டர் விஜயபாஸ்கர் தரப்பில் சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொங்கல் கிட், பாஜக தரப்பில் ₹800 மதிப்புள்ள பொங்கல் கிட், செந்தில் பாலாஜி தரப்பில் வெண்கலப் பானைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!