News January 4, 2026
பொங்கல் பரிசு ₹3,000.. யார் யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் <<18759404>>₹3,000<<>> வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடைகளுக்கு சென்றடைய உள்ள நிலையில், நாளை முதல் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளன. SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.