News January 4, 2026
பொங்கல் பரிசு ₹3,000 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

<<18759404>>பொங்கல் பரிசுத் தொகுப்புடன்<<>> ₹3,000 அறிவிப்பானது TN-ல் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. வரும் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பேசி வருகின்றன. ஆனால், 2021 பேரவைத் தேர்தலின்போது ஆட்சியிலிருந்த அதிமுக, பொங்கல் பரிசாக ₹2,500 கொடுத்தும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதனால், ₹3,000 மட்டுமே வெற்றியை தீர்மானிக்காது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.