News January 4, 2026
பொங்கல் பரிசு ₹3,000.. டோக்கன் விநியோகம் தொடங்கியது

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்கப்படும் என்று <<18759404>>CM ஸ்டாலின் அறிவித்த<<>>, ஒரு மணி நேரத்தில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பரிசுத்தொகுப்பு & பணம் கொடுக்கப்படும் நாள், நேரத்தை குறிப்பிட்டு டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மக்கள் பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.