News January 6, 2026

பொங்கல் பரிசு பணம்.. மாற்றம் செய்து அரசு புதிய அறிவிப்பு

image

பொங்கல் பரிசு பணம் ₹3000, வழங்க ₹6,936 கோடி ஒதுக்கப்படும் என CM ஸ்டாலின் 2 நாள்கள் முன் அறிவித்திருந்தார். இதனிடையே பொங்கல் பரிசு பணத்தை வழங்க ₹6,687 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசானை வெளியிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 200 கோடிக்கு மேல் அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜன. 8-ம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!