News January 4, 2026
பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கப்படும்: KTR

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3000 அறிவித்துள்ளது. இந்நிலையில், EPS பொங்கலுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியதால்தான் தற்போது ₹3000 அறிவிக்கப்பட்டுள்ளது என்று K.T.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்த உடன், பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.