News January 11, 2026

பொங்கல் பணம்.. புதிய சர்ச்சை வெடித்தது

image

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பரிசு பணம் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ₹3000 எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், ₹6,800 கோடியை அரசு இழப்பதாக கூறிய அவர், ஏற்கனவே மாநிலத்துக்கு ₹10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இந்தத் தொகை இருந்தால், இந்தியாவை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!