News April 12, 2026
பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்த என்ன நடக்கப்போகுது?

அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கிடையில் இருநாடுகளுக்கும் இடையே நடந்த <<19629106>>பேச்சுவார்த்தை <<>>தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும், பதிலடியாக ஈரானும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உலக நாடுகள் மீண்டும் கலக்கமடைந்துள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.