News February 7, 2026
பெற்றோரை கவனிக்க 45 நாள்கள் கட்டாய விடுப்பு

அரசு, தனியார் ஊழியர்களுக்கு 60 வயதை எட்டிய பெற்றோரை கவனித்துக்கொள்ள 45 நாள்கள் விடுப்பு வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் உ.பி. MP சுமித்ரா முன்மொழிந்துள்ளார். தற்போது, நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 14.9 கோடியாக உள்ளது என்ற அவர், 2036-க்குள், இது 23 கோடியை தாண்டும் என்றார். மேலும், வேலை அழுத்தம் காரணமாக பெற்றோரை கவனிப்பது கடினமாகிறது, அதனால் இந்த விடுப்பு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.