News March 28, 2026

பெரும் மாற்றத்தை சந்திக்கப் போகும் தங்கம் விலை!

image

மார்ச்சில் பெரும் சரிவை சந்தித்த தங்கம் விலை, வரும் நாள்களில் தலைகீழ் மாற்றத்தை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் 10 கிராம் தங்கம் ₹2 லட்சத்தை எட்டும் என கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கணித்துள்ளன. குறிப்பாக, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏப்ரல் மாதம் சிறப்பாக அமையும் என்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!