News April 20, 2026

பெரும் துயரம்… 250 பேர் மாயம்!

image

ரோஹிங்கியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு, அந்தமான் கடலில் கவிழ்ந்ததாக ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதியிலிருந்து மலேசியா நோக்கி சென்ற அந்த படகில் பயணித்த 250-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இதுவரை 9 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!