News January 10, 2026

பெரிய ஸ்டார் படத்தில் இருந்து நயன்தாரா நீக்கமா?

image

பால​கிருஷ்ணா​வின் 111-வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்​கு​கிறார். இதில் அரசர் வேடத்தில் நடிக்கும் பாலையாவின் மகாராணியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானார். இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டதால் நயனுக்கு பதில் லோ பட்ஜெட் நடிகையை படக்குழு தேர்வு செய்ததாக தகவல் கசிந்தன. இந்நிலையில், பாலையா படத்தில் இருந்து நயன் நீக்கப்படவில்லை எனவும் அது வதந்திதான் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!