News April 12, 2026

பெரம்பலூர்: 10th விடைத்தாள் திருத்தும் பணி மும்முரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்த விடைத்தாள் திருத்தும் பணிக்காக பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 10th, +1, +2 விடைத்தாள் திருத்தும் பணிகளை வருகிற 20-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!