News March 23, 2026

பெரம்பலூர்: வாக்கு சேகரிப்பு பணியில் தவெகவினர் தீவிரம்

image

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவகுமாரின் ஆலோசனைப்படி, குரும்பலூர் பேரூர் தலைவர் மகேந்திரன் தலைமையில், 12 வது வார்டு செயலாளர் வைத்தீஸ்வரன் ஏற்பாட்டில், குரும்பலூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசில் சின்னம் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் விசில் சினத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!