News April 2, 2026

பெரம்பலூர்: வாக்கு சாவடி மையங்களில் தீவிர ஆய்வு

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாடபுரம், துறைமங்கலம், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கான காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஏ ஷெட்டி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!