News March 30, 2026

பெரம்பலூர்: வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பாட் கருவிகளை எவ்வாறு இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சி கூட்டம் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. மேலும் அஞ்சல் வாக்கு சீட்டு விண்ணப்பம் பெறுவது குறித்தும் விலக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!