News January 9, 2026
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனைத்திட்ட மூலம் மானிய விலையில் எண்ணெய் பனைக்கன்றுகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.