News April 13, 2026

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு பகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 16-04-2026 அன்று வருகை தர உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் முன்னேற்பாடு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!