News April 6, 2026
பெரம்பலூர்: மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டு வருகின்றது. இங்கு சரியான பாதுகாப்பு வசதி இல்லாத நிலையில், தற்போது பெய்த கோடை மழை காரணமாக நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.