News April 20, 2026
பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04328 225 700, காவல் கட்டுப்பாட்டு அறை – 100, குழந்தைகள் உதவி மையம் – 1098, பாலியல் வன்கொடுமை – 181, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு – 1077, பொது விநியோக திட்டம் – 1967. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.