News January 8, 2026

பெரம்பலூர்: பொங்கல் பரிசு குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், ஆட்சியராக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000, வேட்டி, சேலைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் இன்று (ஜன.8) முதல் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!